Home Leaks iQOO Neo 9s Pro இன் விவரக்குறிப்புகள் கசிந்தன; வெளியீடு விரைவில் இருக்கலாம்.

iQOO Neo 9s Pro இன் விவரக்குறிப்புகள் கசிந்தன; வெளியீடு விரைவில் இருக்கலாம்.

Highlights
  • iQOO Neo 9s Pro நடுத்தர பட்ஜெட்டில் வரலாம்.
  • Snapdragon 8 Gen 3 சிப்செட்டை இதில் காணலாம்.
  • இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். 

IQ இன் நியோ 9 சீரிஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மொபைல்களில் ஒன்றான iQOO Neo 9 Pro இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்நிலையில், இப்போது தொடரை விரிவுபடுத்தும் வகையில் iQOO Neo 9s Pro கொண்டு வர இருக்கிறது. இந்த மொபைல் முதலில் சீனாவில் வெளியாகலாம். இருப்பினும், மொபைலின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இன்னும் சிறிது காலம் உள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

iQOO Neo 9s Pro இன் விவரக்குறிப்புகள் (கசிந்தது)

iQOO Neo 9s Pro இன் விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்பு)