Infinix Hot 20 5G https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:33:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 200MP கேமரா, 180W பாஸ்ட் சார்ஜிங்! தெரிக்க விடும் இன்ஃபினிக்ஸ் https://www.91mobiles.com/tamil/infinix-zero-20-and-zero-ultra-5g-is-the-great-phone-at-bargain-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-zero-20-and-zero-ultra-5g-is-the-great-phone-at-bargain-price Tue, 20 Dec 2022 12:08:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4432 இந்தியாவில் Infinix Zero Ultra மற்றும் Infinix Zero 20 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போன்கள் முதலில் அக்டோபரில் குளோபல் எடிஷன் அறிமுகமானது. ஆனால் இன்பினிக்ஸ் ஜீரோ 20 இந்திய வேரியண்ட் மாடல் உலகளாவிய எடிஷன் பதிப்போடு ஒப்பிடும்போது வேறுபட்ட ஹார்டுவேர் உடன் வருகிறது. அதுபோல், Infinix Zero Ultra ஆனது OIS மற்றும் 180W தண்டர் சார்ஜிங் ஆதரவுடன் 200MP சாம்சங் ISOCELL HP1 பிரைமரி சென்சார் உடன் வருகிறது. இது இந்தியாவின் […]

The post 200MP கேமரா, 180W பாஸ்ட் சார்ஜிங்! தெரிக்க விடும் இன்ஃபினிக்ஸ் first appeared on .

]]>

இந்தியாவில் Infinix Zero Ultra மற்றும் Infinix Zero 20 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த போன்கள் முதலில் அக்டோபரில் குளோபல் எடிஷன் அறிமுகமானது. ஆனால் இன்பினிக்ஸ் ஜீரோ 20 இந்திய வேரியண்ட் மாடல் உலகளாவிய எடிஷன் பதிப்போடு ஒப்பிடும்போது வேறுபட்ட ஹார்டுவேர் உடன் வருகிறது. அதுபோல், Infinix Zero Ultra ஆனது OIS மற்றும் 180W தண்டர் சார்ஜிங் ஆதரவுடன் 200MP சாம்சங் ISOCELL HP1 பிரைமரி சென்சார் உடன் வருகிறது. இது இந்தியாவின் முதல் பிரமாண்டமான பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. காரணம், இந்த போன் வெறும் 11 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து முடிகிறது. இந்த போன் MediaTek Dimensity 920 சிப்செட் உடன் வருகிறது.

கேமரா

Infinix Zero 20 ஆனது 60MP செல்ஃபி ஸ்னாப்பருடன் வருகிறது மற்றும் OISக்கான ஆதரவு உள்ளது. மேலும் இது MediaTek Helio G99 SoC ஆல் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விலைகளைப் பற்றி பார்க்கலாம்.

விலை

Infinix Zero Ultra ஒரே ஒரு 8GB + 128GB ஸ்டோரேஜ் மாடல் உடன் ரூ. 29,999 என்ற விலையில் டிசம்பர் 25 முதல் Flipkartல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன் காஸ்லைட் ஸ்லிவர் மற்றும் ஜெனிசிஸ் நோயர் வண்ணங்களில் வருகிறது.

Infinix Zero 20 விலை ரூ.15,999 ஆக இருக்கிறது. இது கிரீன் பேண்டஸி, கிளிட்டர் கோல்ட் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் வருகிறது. இதுவும் டிசம்பர் 25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் (Flipkart) வழியாக இந்த போன் கிடைக்கும்.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா (Infinix Zero Ultra) சிறப்பம்சம்

  • 6.8 அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளே
  • MediaTek Dimensity 920 (6nm) சிப்செட்
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12 ஸ்கின்
  • 200MP பிரைமரி கேமரா
  • 13MP அல்ட்ரா-வைட் கேமரா
  • 2MP டெப்த் சென்சார்
  • 32MP செல்ஃபி ஷூட்டர்
  • 180W தண்டர் சார்ஜிங் ஆதரவு
  • 4,500mAh பேட்டரி

 

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 5ஜி (Infinix Hot 20 5G) சிறப்பம்சம்

  • 6.7 அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளே
  • MediaTek Helio G99 சிப்செட்
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12
  • 108MP பிரைமரி கேமரா
  • 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 2MP மேக்ரோ ஷூட்டர்
  • 60 MP செல்ஃபி ஷூட்டர்
  • 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 4,500mAh பேட்டரி

இவை 5ஜி உடன் வருவது கூடுதல் சிறப்பு. அட்டகாசமான கேமரா அம்சம் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் உண்மையிலேயே சிறந்த விலையில் கிடைக்கிறது. முன்னணி நிறுவனங்களான ஷாவ்மி (Xiaomi) மற்றும் சாம்சங் (Samsung) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்த இன்பினிக்ஸ் போன்கள் மிகவும் கம்மியான விலையில் 200 MP மற்றும் 108 MP கேமரா அம்சங்கள், 180W பாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றை வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

The post 200MP கேமரா, 180W பாஸ்ட் சார்ஜிங்! தெரிக்க விடும் இன்ஃபினிக்ஸ் first appeared on .

]]>
அதிரி புதிரி வசதிகளோடு வெளியானது இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி! https://www.91mobiles.com/tamil/infinix-hot-20-5g-came-out-at-12000-rupees/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-hot-20-5g-came-out-at-12000-rupees Thu, 01 Dec 2022 07:28:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4023 இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் 20 5ஜி போன் இன்று வெளியானது. பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கும் 5ஜி போன் இதுவாகும். பட்ஜெட் போனாக வெளியாகி இருந்தாலும் இதில் 3ஜிபி வரையிலான விர்சுவல் ரேம், 50MP கேமரா, 12 5ஜி பேண்ட்கள், 5000mAh பேட்டரி, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஹைபர் விஷன் கேமிங் ப்ரோ டிஸ்ப்ளே போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.   டிஸ்ப்ளே இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைல் 6.6 […]

The post அதிரி புதிரி வசதிகளோடு வெளியானது இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி! first appeared on .

]]>

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் 20 5ஜி போன் இன்று வெளியானது. பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கும் 5ஜி போன் இதுவாகும். பட்ஜெட் போனாக வெளியாகி இருந்தாலும் இதில் 3ஜிபி வரையிலான விர்சுவல் ரேம், 50MP கேமரா, 12 5ஜி பேண்ட்கள், 5000mAh பேட்டரி, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஹைபர் விஷன் கேமிங் ப்ரோ டிஸ்ப்ளே போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

 

டிஸ்ப்ளே

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைல் 6.6 அங்குல முழு HD plus டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. மேலும் இதில் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்ப்ளிங் ரேட்டும் இருக்கிறது. மேலும் விளையாடுக்கென ஹைபர் விஷன் கேமிங் மற்றும் ப்ரோ டிஸ்ப்ளேவையும் கொண்டு இருக்கிறது.

 

கேமரா

இந்த மொபைலில் 50மெகா பிக்சல் சூப்பர் நைட்ஸ்கேப் கேமரா முதன்மை கேமராவாக வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர 2 மெகா பிக்சல் கேமரா ஒன்றும் இருக்கிறது. இது தவிர முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 8 மெகா பிக்சல் கேமரா ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக LED ஃப்ளாஷ் ஒன்றும் இருக்கிறது.

 

சிப்செட் & இயங்குதளம்

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 810 ப்ராசஸர் இருக்கிறது. இது 6 நானோ மீட்டரில் உருவாக்கப்பட்ட ஒரு 2.4Ghz octa-core ப்ராஸசர் ஆகும். மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தின் மேல் X OS 10.6 ல் இயங்குகிறது.

மெமரி

இந்த மொபைலில் 4ஜிபி பிசிகல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே இதில் விர்சுவல் ரேம் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக 3 ஜிபி விர்சுவல் ரேம் வசதியையும் பெற முடியும். மொத்தத்தில் இந்த மொபைல் 7 ஜிபி ரேம் வசதியைக் கொண்டு இருக்கிறது. சேமிப்பு வசதிக்கென இந்த மொபைலில் 128ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை ஒரு மைக்ரோ SD கார்டு மூலம் ஒரு TB அளவுக்கு அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

 

5ஜி

5ஜி மொபைலான இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி போனில் 12 5ஜி பேண்ட்கள் இருக்கின்றன. இந்த ரூ 12,000 விலைப்பிரிவில் அதிகபட்ச 5ஜி பேண்டுகளைக் கொண்டு இருப்பது இந்த மொபைல் மட்டுமே.

 

நிறங்கள்

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைல் ஸ்பேஸ் ப்ளூ (space blue), ப்ளாஸ்டர் க்ரீன் (Blaster Green), ரேசிங் ப்ளாக் (racing black) ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது.

 

பேட்டரி

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைலில் 5000mAh power monster பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதை சார்ஜ் செய்ய 18W fast charging சப்போர்ட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

கனெக்டிவிட்டி

இந்த 5ஜி மொபைலில் டேட்டா ட்ரான்ஸ்பர் மற்றும் சார்ஜிங் போன்றவற்றிற்கு என Type C போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர Wi-Fi, GPS, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி வசதிகளும் உள்ளன. பாதுகாப்புக்கு என இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைலில் பிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

விலை

இவ்வளவு வசதிக் கொண்டு இருக்கும் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைலின் விலை ரூ 11,999 மட்டுமே. இந்த மொபைலை விரைவில் ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். இதோடு இந்த மொபைலுக்கு வங்கி அட்டை சலுகைகளும், கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கும்.

The post அதிரி புதிரி வசதிகளோடு வெளியானது இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி! first appeared on .

]]>
டிச. 1ல் வருகிறது இன்பினிக்ஸின் முதல் குறைந்தவிலை 5ஜி போன் https://www.91mobiles.com/tamil/infinix-hot-20-5g-will-launch-on-december-1st-from-flipkart-check-price-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-hot-20-5g-will-launch-on-december-1st-from-flipkart-check-price-specifications Tue, 22 Nov 2022 09:58:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3810 இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் Infinix Hot 20 5G என்ற அதன் முதல் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் (5G smartphone) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதன் விற்பனையையும் துவங்கவுள்ளது. இந்த மொபைலை பிளிப்கார்ட் வழியாக வாங்க முடியும். Infinix Hot 20 5G இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் 5ஜி இணக்கத்துடன் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக மாறப்போகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய […]

The post டிச. 1ல் வருகிறது இன்பினிக்ஸின் முதல் குறைந்தவிலை 5ஜி போன் first appeared on .

]]>

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் Infinix Hot 20 5G என்ற அதன் முதல் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் (5G smartphone) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதன் விற்பனையையும் துவங்கவுள்ளது. இந்த மொபைலை பிளிப்கார்ட் வழியாக வாங்க முடியும்.

Infinix Hot 20 5G

இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் 5ஜி இணக்கத்துடன் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக மாறப்போகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது கடந்த அக்டோபர் மாதம் உலக சந்தையில் அறிமுகம் ஆனது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்தியாவில் வெளியாக இருக்கிறது.

குறைந்த விலை

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக ஹாட் சீரிஸ் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நிறுவனம் Infinix Hot 20 Play மாடலையும் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இப்போது மக்களின் கவனம் 5ஜி சாதனங்கள் மீது இருப்பதனால், நிறுவனம் Infinix Hot 20 5G போனை முதலில் வெளியிடுகிறது.

எப்போது கிடைக்கும்?

இந்த Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் கிடைக்கும் என்பதை இன்பினிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல், பிளிப்கார்ட் நிறுவனத்தின் போஸ்டர் தகவல்களும் இதன் அறிமுகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்போது இந்த Infinix Hot 20 5G போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

என்ன விலை

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது 12 5ஜி பேண்ட்களை ஆதரிக்கும் அம்சத்துடன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, இன்பினிக்ஸ் ஹாட் சீரிஸ் மாடல்கள் ரூ. 12,000 விலை பிரிவில் வருகிறது. ஆனால், இது 5ஜி போன் என்பதனால் வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்

Infinix Hot 20 5G ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே பேனலைக் கொண்டுள்ளது. இது 6.6 அங்குல முழு HD+ தெளிவுத்திறனை ஆதரிக்கிறது. இது 1900:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவை கொண்டுள்ளது மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட செல்ஃபி ஷூட்டரை கொண்டுள்ளது.

சிப்செட் & ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட்டைக் கொண்டுள்ளது. Dimensity 810 அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட Mali G57 GPU, 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இதன் சேமிப்புத்திறனை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், இது 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்ட XOS 10.6 உடன் இயங்குகிறது.

கேமரா & பேட்டரி

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா மற்றும் 2MP சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது சூப்பர் நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட் போன்ற பல்வேறு கேமரா அம்சங்களை ஆதரிக்கிறது. இது செல்ஃபிக்கு 8MP ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

விலை என்ன?

Infinix Hot 20 5G ஆனது ஸ்பேஸ் ப்ளூ, பிளாஸ்டர் கிரீன் மற்றும் ரேசிங் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. பாதுகாப்புக்கென, இதில் பவர் பட்டனில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை கொண்டுள்ளது. இது 4ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் தோராயமாக ரூ. 14,000 என்ற விலையில் கிடைக்கும் எனத் தெரிகிறது.

The post டிச. 1ல் வருகிறது இன்பினிக்ஸின் முதல் குறைந்தவிலை 5ஜி போன் first appeared on .

]]>
இன்ஃபினிக்ஸின் முதல் 5ஜி போன் அறிமுகம் https://www.91mobiles.com/tamil/infinix-hot-20-5g-is-the-first-5g-enabled-budget-handset-under-hot-lineup-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-hot-20-5g-is-the-first-5g-enabled-budget-handset-under-hot-lineup-launched Sat, 08 Oct 2022 06:29:26 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2866 சமீபத்தில், இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Zero Ultra என்ற போனை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து Infinix Zero 20 என்ற மாடலை அறிவித்தது. இப்போது, Infinix Hot 20 5G என்ற புதிய 5ஜி மொபைலை நேற்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்பினிக்ஸ் ஹாட் சீரிஸ் வரிசையின் கீழ் அறிமுகம் செய்யப்படும் முதல் 5G ஸ்மார்ட்போன் இது ஆகும். இதற்கு முன், ஹாட் சீரிஸ் வரிசையில் 4ஜி மாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek […]

The post இன்ஃபினிக்ஸின் முதல் 5ஜி போன் அறிமுகம் first appeared on .

]]>

சமீபத்தில், இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Zero Ultra என்ற போனை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து Infinix Zero 20 என்ற மாடலை அறிவித்தது. இப்போது, Infinix Hot 20 5G என்ற புதிய 5ஜி மொபைலை நேற்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் சீரிஸ் வரிசையின் கீழ் அறிமுகம் செய்யப்படும் முதல் 5G ஸ்மார்ட்போன் இது ஆகும். இதற்கு முன், ஹாட் சீரிஸ் வரிசையில் 4ஜி மாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 810 சிப்செட் மற்றும் 4ஜிபி ரேம் உடன் வருகிறது. இந்த Infinix Hot 20 5G போனில் 120Hz டிஸ்பிளே, 50MP கேமரா மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்றவையும் உள்ளன.

விலை

புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது 4GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை €180 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த புதிய ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ. 14,500 வரலாம். இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனை AliExpress வழியாக வாங்க முடியும். விரைவில் இந்திய விற்பனை தளங்களில் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சம்

இந்த புதிய Hot 20 5G ஸ்மார்ட்போன் 120Hz IPS LCD டிஸ்பிளே பேனலைக் கொண்டுள்ளது. இது 6.6 அங்குல அளவு கொண்ட முழு HD+ குவாலிட்டி உடன் செயல்படுகிறது. இது 240Hz டச் சாம்பிளிங் வீதத்தை ஆதரிக்கிறது. மேலும் இது வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பில் வருகிறது. இந்த புதிய ஹாட் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது இந்த ஆண்டு பல பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்ற சிறந்த சிப்செட் ஆகும்.

ஸ்டோரேஜ் மற்றும் OS

இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் அம்சத்துடன் வருகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் தேவைப்படுபவர்கள் மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள மெம்ரி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12ஐ அடிப்படையாகக் கொண்ட XOS 10.6 உடன் இயங்குகிறது. இது ஒரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக வெளியாகி இருக்கிறது.

கேமரா

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5G ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் சாம்சங் JN1 சென்சார் கொண்ட 50MP பிரைமரி ஷூட்டர் உடன் 2MP செகண்டரி சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் உடன் வருகிறது. முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பை ஆதரிக்கும் 8MP ஸ்னாப்பரை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் 50MP கேமரா ஒரு டீசெண்டான ஸ்பெக்ஸ் தான்.

பிற அம்சங்கள்

புதிய ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியோடு வருகிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் டைப்-சி போர்ட் உடன் சைடில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது. Infinix Hot 20 5G ஆனது ரேசிங் பிளாக், ஸ்பேஸ் ப்ளூ மற்றும் பிளாஸ்டர் கிரீன் ஆகிய 3 நிறத் தேர்வுகளில் வருகிறது. குறைந்த விலையில் நிறைவான வசதிகளுடன் வெளிவந்துள்ளதால் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

The post இன்ஃபினிக்ஸின் முதல் 5ஜி போன் அறிமுகம் first appeared on .

]]>