recharge plans https://www.91mobiles.com/tamil Thu, 21 Sep 2023 10:38:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 90 & 180 நாட்கள் வேலிடிட்டி தரும் BSNLன் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம் https://www.91mobiles.com/tamil/bsnl-launched-rs-411-and-788-recharge-plan-with-upto-180-days-validity/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bsnl-launched-rs-411-and-788-recharge-plan-with-upto-180-days-validity Thu, 21 Sep 2023 10:38:24 +0000 https://www.91mobiles.com/tamil/?p=10870 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போலவே (ஜியோ, ஏர்டெல், விஐ), பிஎஸ்என்எல் அதன் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த தொடரில், நிறுவனம் ஒன்றல்ல இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு புதிய திட்டங்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்கள் என்று நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த திட்டங்களின் விலை ரூ.411 மற்றும் ரூ.788 ஆகும், அவை முறையே 90 நாட்கள் மற்றும் 180 நாட்கள் செல்லுபடியாகும். இந்த இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் முழுப் பலன்கள் பற்றிய விரிவான தகவலை உங்களுக்கு மேலும் […]

The post 90 & 180 நாட்கள் வேலிடிட்டி தரும் BSNLன் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம் first appeared on .

]]>

Highlights

  • இந்த திட்டங்களின் விலை ரூ.411 மற்றும் ரூ.788 ஆகும்.
  • இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி முறையே 90 நாட்கள் மற்றும் 180 நாட்கள் ஆகும்.
  • இரண்டு திட்டங்களும் செல்லுபடியாகும் டேட்டா வவுச்சர் திட்டமாகும்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போலவே (ஜியோ, ஏர்டெல், விஐ), பிஎஸ்என்எல் அதன் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த தொடரில், நிறுவனம் ஒன்றல்ல இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு புதிய திட்டங்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்கள் என்று நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த திட்டங்களின் விலை ரூ.411 மற்றும் ரூ.788 ஆகும், அவை முறையே 90 நாட்கள் மற்றும் 180 நாட்கள் செல்லுபடியாகும். இந்த இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் முழுப் பலன்கள் பற்றிய விரிவான தகவலை உங்களுக்கு மேலும் வழங்குவோம்.

பிஎஸ்என்எல்லின் ரூ.411 திட்டம்

  • இந்த ரீசார்ஜில் தினசரி 2ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
  • அதாவது பயனர்கள் மொத்தம் 180ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.
  • தினசரி வரம்பை அடைந்தவுடன், அதன் வேகம் 40kbps ஆக குறைகிறது.

பிஎஸ்என்எல்லின் ரூ.788 திட்டம்

  • BSNL இன் ரூ.788 வவுச்சர் 180 நாட்கள் செல்லுபடியாகும்.
  • இது தவிர, தினசரி 2ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது அதாவது மொத்தம் 360ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
  • வரம்பை அடைந்தவுடன், அதன் வேகம் 40kbps ஆக குறைகிறது.

இந்த இரண்டு திட்டங்களும் டேட்டா வவுச்சர்கள் என்று உங்களுக்குச் சொல்கிறோம், அதாவது, அவை ஏற்கனவே இருக்கும் திட்டத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் எண்ணைச் செயல்படுத்தாது. இதற்கு உங்களுக்கு பொதுவான வவுச்சர் திட்டம் தேவை. தற்போது, ​​இவை இரண்டும் இப்போது இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

இந்த இரண்டு புதிய டேட்டா வவுச்சர்களும் BSNL ஆல் சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். நீண்ட காலத்திற்கு டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இவை நல்லது. அதே நேரத்தில், பிஎஸ்என்எல் அதன் 4ஜியை அறிமுகப்படுத்தியவுடன், இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறப்பாக இருக்கும்.

The post 90 & 180 நாட்கள் வேலிடிட்டி தரும் BSNLன் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம் first appeared on .

]]>
ரூ.35க்கு டேட்டா வவுச்சரை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்! https://www.91mobiles.com/tamil/airtel-has-launched-a-new-rs-35-data-plan-for-prepaid-customers/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=airtel-has-launched-a-new-rs-35-data-plan-for-prepaid-customers Fri, 13 Jan 2023 06:57:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4969 ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக பல திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் குறைந்த விலையில் ப்ரீபெய்ட் டேட்டா திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் ரூ.35 திட்டம் ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.35 விலையில் டேட்டா வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த திட்டம் இல்லை. ஆனால் ஏர்டெல் மொபைல் ஆப்பில் இந்த டேட்டா திட்டம் இருக்கிறது. எனவே ஏர்டெல் மொபைல் ஆப் வசதியில் இந்த ரூ.35 […]

The post ரூ.35க்கு டேட்டா வவுச்சரை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்! first appeared on .

]]>

ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக பல திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் குறைந்த விலையில் ப்ரீபெய்ட் டேட்டா திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் ரூ.35 திட்டம்

  • ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.35 விலையில் டேட்டா வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது.
  • ஆனால், ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த திட்டம் இல்லை. ஆனால் ஏர்டெல் மொபைல் ஆப்பில் இந்த டேட்டா திட்டம் இருக்கிறது.
  • எனவே ஏர்டெல் மொபைல் ஆப் வசதியில் இந்த ரூ.35 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்யலாம். இப்போது இந்த புதிய திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

நன்மைகள்

ஏர்டெல் ரூ.35 திட்டம் ஆனது 2 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ.17.5 செலுத்துகிறீர்கள்.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் ரூ.19 விலையில் ஒரு டேட்டா திட்டத்தை வைத்துள்ளது. இந்த ரூ.19 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் சில ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.319

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் Wynk மியூசிக், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.359 திட்டம்

ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.549 திட்டம்

ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.839 திட்டம்

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

The post ரூ.35க்கு டேட்டா வவுச்சரை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்! first appeared on .

]]>
BSNLன் 4ஜி டேட்டா வவுச்சர்கள்! https://www.91mobiles.com/tamil/4g-experience-for-just-rs-16-check-out-these-6-4g-data-vouchers-from-bsnl-under-rs-200/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4g-experience-for-just-rs-16-check-out-these-6-4g-data-vouchers-from-bsnl-under-rs-200 Mon, 19 Dec 2022 10:35:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4391 பிஎஸ்என்எல் அதன் 4ஜி டேட்டா வவுச்சர் திட்டங்களை (4G Data Vouchers) விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தன் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிவேக நெட்வொர்க்கிற்கு இடம்பெயர்வதற்கான சிறப்பு திட்டங்களை விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. இதன் கீழ் 6 திட்டங்கள் கிடைக்கிறது. பெரும்பாலான BSNL வாடிக்கையாளர்கள், ஹை ஸ்பீட் டேட்டாவை பரிசோதனை செய்து பார்க்கும் மனநிலையில் தான் உள்ளனர். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த 6 டேட்டா வவவுச்சர்களுமே ரூ.200 க்குள் என்கிற புள்ளிக்குள் அடங்குகின்றன. […]

The post BSNLன் 4ஜி டேட்டா வவுச்சர்கள்! first appeared on .

]]>

பிஎஸ்என்எல் அதன் 4ஜி டேட்டா வவுச்சர் திட்டங்களை (4G Data Vouchers) விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது.

அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தன் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிவேக நெட்வொர்க்கிற்கு இடம்பெயர்வதற்கான சிறப்பு திட்டங்களை விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. இதன் கீழ் 6 திட்டங்கள் கிடைக்கிறது.

பெரும்பாலான BSNL வாடிக்கையாளர்கள், ஹை ஸ்பீட் டேட்டாவை பரிசோதனை செய்து பார்க்கும் மனநிலையில் தான் உள்ளனர். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த 6 டேட்டா வவவுச்சர்களுமே ரூ.200 க்குள் என்கிற புள்ளிக்குள் அடங்குகின்றன. முதல் திட்டம் ரூ.16 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது; கடைசி திட்டத்தின் விலை ரூ.198 ஆகும். இதற்கிடையில் மீதமுள்ள திட்டங்களின் விலை விவரங்கள்: ரூ.94, ரூ.97, ரூ.98 மற்றும் ரூ.151 ஆகும். இந்த 6 திட்டங்களுமே, ஒன்றுக்கு ஒன்று சற்றே வேறுபடும் கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன மற்றும் இந்த 6 திட்டங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் (BSNL Prepaid Plans) ஆகும்.

ரூ 16 ரீசார்ஜ்

பிஎஸ்என்எல்-ன் ரூ 16 ரீசார்ஜ் ஆனது மொத்தம் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மேலும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் மட்டுமே ஆகும். அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த அதே நாளில், அதன் டேட்டா நன்மையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; இல்லை என்றால் அது காலாவதியாகி விடும். உங்களுடைய மெயின் ரீசார்ஜ் வழியாக கிடைக்கும் டெய்லி டேட்டா லிமிட்டை (Daily Data Limit) நீங்கள் தாண்டி விட்டீர்கள் என்றால்.. BSNL-ன் இந்த ரூ.16 திட்டம் உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்!

ரூ.94 ரீசார்ஜ்

ரூ.94 ரீசார்ஜ் திட்டமானது, BSNL நிறுவனத்தின் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் (Special Tariff Voucher – STV) ஆகும். இது 3GB அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கினாலும் கூட, 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. டேட்டா நன்மையை தவிர்த்து, இது கூடுதலாக 200 நிமிடங்கள் வாய்ஸ் கால் நன்மையையும் வழங்குகிறது. இதை பயன்படுத்தி எந்த நெட்வொர்க்கிற்கும் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பதும் இங்கே குறிப்பிடததக்கது.

ரூ.97 ரீசார்ஜ்

மூன்றாவது திட்டம் ரூ.97 ஆகும். இந்த டேட்டா வவுச்சரின் வேலிடிட்டி 15 நாட்கள் ஆகும். இது வழங்கும் நன்மைகளை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும், உடன் நாட்டிலுள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையையும் கிடைக்கும், கடைசியாக இது லோக்துன் கன்டென்ட்யையும் கூட வழங்கும். இதுவொரு அன்லிமிடெட் டேட்டா வவுச்சர் ஆகும், அதாவது தினசரி டேட்டா லிமிட்டை மீறிய பிறகு இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40Kbps ஆக குறைக்கப்படும்.

ரூ.98 ரீசார்ஜ்

இந்த பட்டியலில் உள்ள நான்காவது திட்டம் ரூ.98 ரீசார்ஜ் ஆகும். இது 22 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 2GB அளவிலான டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா லிமிட்டை தாண்டியதும், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40Kbps ஆக குறைக்கப்படும்.

ரூ.151 ரீசார்ஜ்

அடுத்ததாக உள்ள பிஎஸ்என்எல்-ன் ரூ.151 ரீசார்ஜ் திட்டமானது ஒரு ஒர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) டேட்டா பேக் ஆகும். இதன் கீழ் மொத்தம் 40GB அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள்.

ரூ.198 ரீசார்ஜ்

கடைசியாக உள்ள ரூ.198 ரீசார்ஜ் திட்டமானது மொத்தம் 40 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் தினமும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். தினசரி வரம்பை கடந்த பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40Kbps ஆக குறைக்கப்படும். டேட்டா நன்மையை தவிர்த்து இது இலவச லோக்தூண் கன்டென்ட் மற்றும் Challenges Arena மொபைல் கேமிங் சேவை ஆகியவற்றையும் வழங்குகிறது.

The post BSNLன் 4ஜி டேட்டா வவுச்சர்கள்! first appeared on .

]]>
ரூ300 பட்ஜெட்டில் அதிக டேட்டா தரும் BSNLன் 3 ப்ரீபெய்டு திட்டங்கள்! https://www.91mobiles.com/tamil/3-prepaid-bsnl-prepaid-plans-with-30-days-validity-offer-multiple-benefits/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=3-prepaid-bsnl-prepaid-plans-with-30-days-validity-offer-multiple-benefits Tue, 13 Dec 2022 12:22:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4279 பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக சலுகைகளை வழங்குகிறது. ரூ 300 பட்ஜெட்டில் அதிக டேட்டாகளைத் தரும் 3 ப்ரீபெய்டு திட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். அதிக டேட்டா ரூ.300 பட்ஜெட்டில் ஜியோ நிறுவனம் கூட அதிக நன்மைகளை வழங்குவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக டேட்டா மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக டேட்டா நன்மையுடன் கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. இப்போது அந்த […]

The post ரூ300 பட்ஜெட்டில் அதிக டேட்டா தரும் BSNLன் 3 ப்ரீபெய்டு திட்டங்கள்! first appeared on .

]]>

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக சலுகைகளை வழங்குகிறது. ரூ 300 பட்ஜெட்டில் அதிக டேட்டாகளைத் தரும் 3 ப்ரீபெய்டு திட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

அதிக டேட்டா

ரூ.300 பட்ஜெட்டில் ஜியோ நிறுவனம் கூட அதிக நன்மைகளை வழங்குவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக டேட்டா மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக டேட்டா நன்மையுடன் கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. இப்போது அந்த 3 திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 30 நாட்கள் செல்லுபடி, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் 100 நாட்கள் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் ட்யூன்களும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், சேலஞ்சஸ் அரீனா, லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சர்வீஸ், லோக்துன் மற்றும் ஜிங் போன்ற பல சலுகைகள் இதில் கிடைக்கிறது.

ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா நன்மை முடிந்ததும் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைகிறது.

ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளன. அதேபோல் 30 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி-ஐ குறைத்துள்ளது. அதாவது TelecomTalk வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 3ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியது. அதேபோல் இதன் வேலிடிட்டி 90 நாட்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இப்போது நீங்கள் இந்த ரூ.94 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி, 3ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் மட்டுமே கிடைக்கும். குரல் அழைப்பு பலன் 100 நிமிடங்களிலிருந்து 200 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. ஆனால் வேலிடிட்டி 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைந்து விட்டது. இது கட்டண உயர்வை அமல்படுத்த பிஎஸ்என்எல் மேற்கொண்டுள்ள மறைமுக நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ரூ300 பட்ஜெட்டில் அதிக டேட்டா தரும் BSNLன் 3 ப்ரீபெய்டு திட்டங்கள்! first appeared on .

]]>
BSNLன் ஒரு ஆப்பு, ஒரு டாப் ப்ளான்கள்! https://www.91mobiles.com/tamil/bsnl-has-quietly-reduced-the-benefits-of-its-rs-94-prepaid-plan/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bsnl-has-quietly-reduced-the-benefits-of-its-rs-94-prepaid-plan Fri, 09 Dec 2022 06:17:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4199 பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி-ஐ குறைத்துள்ளது. ரூ.198க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 3ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியது. அதேபோல் இதன் வேலிடிட்டி 90 நாட்களாக இருந்தது. இந்த ரூ.94 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி, 3ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. […]

The post BSNLன் ஒரு ஆப்பு, ஒரு டாப் ப்ளான்கள்! first appeared on .

]]>

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி-ஐ குறைத்துள்ளது. ரூ.198க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 3ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியது. அதேபோல் இதன் வேலிடிட்டி 90 நாட்களாக இருந்தது. இந்த ரூ.94 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி, 3ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. குரல் அழைப்பு பலன் 100 நிமிடங்களிலிருந்து 200 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. ஆனால் வேலிடிட்டியை 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைந்து விட்டது.

கட்டண உயர்வை அமல்படுத்த பிஎஸ்என்எல் மேற்கொண்டுள்ள மறைமுக நடவடிக்கை இது என்று கூறப்படுகிறது. இதுதவிர BSNL நிறுவனம் 198 ரூபாய்க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது சிறந்தது.

DATASTV_198 திட்டம்

நிறுவனத்தின் இந்தத் திட்டம் டேட்டா அடிப்படையிலானது. இதில் உங்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த அதிவேக டேட்டா முடிந்ததும், இன்டர்நெட் வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும்.

வேலிடிட்டி

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 40 நாட்கள் ஆகும். அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். அதாவது இதன்மூலம் பயனர்கள் 80 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.

பிற நன்மைகள்

டேட்டா தவிர, BSNL இன் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு காலர் ட்யூன், மொபைல் கேமிங் சேவையும் கிடைக்கும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் பயனர்கள் ரூ.2 லட்சத்தை வெல்ல முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது BSNL நிறுவனத்தின் சில மலிவு விலை திட்டங்களை பார்ப்போம்.

ரூ.18 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.18 ரீசார்ஜ் திட்டம் ஆனது 2 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும்1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 5 நாட்கள் ஆகும்.

ரூ.49 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.49 ரீசார்ஜ் திட்டம் ஆனது 20 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உங்கள் சிம் கார்டை செயலில் வைத்திருக்க உதவும்.

ரூ.87 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் தான். குறிப்பாக இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். மேலும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவையும் வழங்குகிறது.

ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை. இருந்தபோதிலும் ரூ.99 ரீசார்ஜ் திட்டம் இலவச காலர் டியூன் (PRBT) நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post BSNLன் ஒரு ஆப்பு, ஒரு டாப் ப்ளான்கள்! first appeared on .

]]>
184 நாடுகளுக்கு இலவச அழைப்பு மற்றும் டேட்டா வசதி – ஏர்டெல் அதிரடி! https://www.91mobiles.com/tamil/airtel-announced-world-pass-international-plans-for-prepaid-postpaid/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=airtel-announced-world-pass-international-plans-for-prepaid-postpaid Wed, 07 Dec 2022 05:53:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4133 பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்காக வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் பயனர்கள் 184 நாடுகளில் இலவச இணையம் மற்றும் அழைப்பு வசதியைப் பெறுவார்கள் இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்காக வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு என இரண்டு வகை பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. திட்டத்தின் ஆரம்ப விலை 649 ரூபாய். இந்த திட்டத்தில், ஏர்டெல் […]

The post 184 நாடுகளுக்கு இலவச அழைப்பு மற்றும் டேட்டா வசதி – ஏர்டெல் அதிரடி! first appeared on .

]]>

  • பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்காக வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏர்டெல் பயனர்கள் 184 நாடுகளில் இலவச இணையம் மற்றும் அழைப்பு வசதியைப் பெறுவார்கள்

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்காக வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு என இரண்டு வகை பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. திட்டத்தின் ஆரம்ப விலை 649 ரூபாய். இந்த திட்டத்தில், ஏர்டெல் பயனர்கள் 184 நாடுகளில் இலவச இணையம் மற்றும் அழைப்பு வசதியைப் பெறுவார்கள். இதுவரை டெலிகாம் நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு ரீசார்ஜ் திட்டங்களையும் பேக்குகளையும் கொண்டிருந்தன. அதை ஏர்டெல் மாற்றி அமைத்திருக்கிறது.

உண்மையில், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டிற்கும் சர்வதேச பயணங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த ஓராண்டில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களை மனதில் வைத்து ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் உலகின் எந்த நாட்டிலும் 24X7 கால் சென்டர் ஆதரவைப் பெறுவார்கள்.

வேர்ல்ட் பாஸ் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.

ஏர்டெல்லின் புதிய வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜின் ஆரம்ப விலை ரூ.649. இந்த ரூ.649 திட்டத்தில் ஒரு நாள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். இந்தத் திட்டத்தில், லோக்கல் மற்றும் இந்தியாவில் காலிங்கிற்கு 100 நிமிடங்கள் மற்றும் 500 எம்பி அதிவேக டேட்டா கிடைக்கிறது.

ரூ.2,999 திட்டம்

இதில் 10 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் 5 ஜிபி டேட்டா மற்றும் காலிங்க்கு ஒரு நாளைக்கு 100 நிமிடங்கள்.

ரூ 3,999 திட்டம்

இந்த திட்டத்தில், ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டம் 100 நிமிட வொய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.5,999 திட்டம்

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள். இதன் மூலம் 900 நிமிடங்கள் (15 மணிநேரம்) வாய்ஸ் காலிங் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ரூ.14,999 திட்டம்

இந்த திட்டம் ஒரு வருட வேலிடிட்டியைக் கொண்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் 3000 நிமிட குரல் அழைப்பு மற்றும் 15 ஜிபி டேட்டா கிடைக்கும்.

வேர்ல்ட் பாஸ் ப்ரீ-பெய்டு திட்டங்கள்.

ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் ப்ரீ-பெய்டு திட்டங்களின் வடிவத்தில் நான்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.649 திட்டம்

இந்த திட்டத்தில் மலிவான திட்டம் ரூ.649 ஆகும். இந்த திட்டத்தில், 500 எம்பி டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்பு வசதி ஒரு நாள் வேலிடிட்டியாகும்.

ரூ.899 திட்டம்

ரூ.899 திட்டமானது 10 நாட்கள் வேலிடிட்டி, 100 நிமிட காலிங் மற்றும் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.2,998 திட்டம்

ரூ.2,998 வேர்ல்டு பாஸ் ப்ரீ-பெய்டு திட்டமானது 200 நிமிட அழைப்பு மற்றும் 5ஜிபி டேட்டாவை 30 நாட்கள் வேலிடிட்டியாகும்.

ரூ.2,997 திட்டம்

ரூ.2,997 திட்டத்தில் ஒரு வருட வேலிடிட்டி மற்றும் 100 நிமிட வொய்ஸ் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
அடிக்கடி வெளிநாடு சென்று வருபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

The post 184 நாடுகளுக்கு இலவச அழைப்பு மற்றும் டேட்டா வசதி – ஏர்டெல் அதிரடி! first appeared on .

]]>
BSNLன் 30 நாட்களுக்கான திட்டங்கள்! https://www.91mobiles.com/tamil/bsnl-s-30-days-validity-plans/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bsnl-s-30-days-validity-plans Tue, 22 Nov 2022 11:35:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3817 ஒரு மாத ரீசார்ஜ்னு சொல்லி பண்ணுனா 28 நாள்லயே முடிஞ்சுருது.. இதனால 12 மாசம் இருக்கிற ஒரு வருஷத்துக்கு 13 ரீசார்ஜ் பண்ண வேண்டி இருக்குது. இப்படி புகார்கள் போனதுல.. இனி எல்லா டெலிகாம் நிறுவனங்களும் 30 நாள் வரக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களையும் கண்டிப்பா கொடுக்கணும்னு ட்ராய் தீர்ப்பு எழுதிட்டாங்க. அப்படி BSNLல 30 நாள் வேலிடிட்டியோட வர்ற திட்டங்களைப் பத்தி இப்போ பார்க்கலாம். STV_48 முதலில் சொன்னது போல இது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. […]

The post BSNLன் 30 நாட்களுக்கான திட்டங்கள்! first appeared on .

]]>

ஒரு மாத ரீசார்ஜ்னு சொல்லி பண்ணுனா 28 நாள்லயே முடிஞ்சுருது.. இதனால 12 மாசம் இருக்கிற ஒரு வருஷத்துக்கு 13 ரீசார்ஜ் பண்ண வேண்டி இருக்குது. இப்படி புகார்கள் போனதுல.. இனி எல்லா டெலிகாம் நிறுவனங்களும் 30 நாள் வரக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களையும் கண்டிப்பா கொடுக்கணும்னு ட்ராய் தீர்ப்பு எழுதிட்டாங்க. அப்படி BSNLல 30 நாள் வேலிடிட்டியோட வர்ற திட்டங்களைப் பத்தி இப்போ பார்க்கலாம்.

STV_48

முதலில் சொன்னது போல இது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இரண்டாவது நம்பராகவோ.. அல்லது பெயருக்கு ஒரு போன் நம்பர் வேண்டும். மற்றபடி எப்போதாவது தான் போனை உபயோகிப்பேன்’ என்பவர்களுக்கு ஏற்ற ப்ளான் இது. இதன் ரீசார்ஜ் விலை 48 ரூபாய். இதை ரீசார்ஜ் செய்யும் போது நமது பேலன்சில் ரூ 10 அதிகமாகும். இந்த ரீச்சார்ஜின் படி அழைப்புக்கு ஒரு நிமிடத்திற்கு 20 பைசா வசூலிக்கப்படும்.

2G/3GVOICECOMBO_71

இந்த ரீசார்ஜின் விலை ரூ 71. இதை ரீசார்ஜ் செய்யும் போது நமது அக்கவுண்டில் ரூ 20 சேரும். அழைப்புக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கப்படும்.

STV_147

இந்த ரீசார்ஜின் விலை ரூ 147. இதனைக் கொண்டு ரீசார்ஜ் செய்யும் போது நமக்கு அளவற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் எதுவுமின்றி பேச முடியும். இது தவிர 10 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். கூடவே BSNL Tunes வசதியும் கிடைக்கும்.

COMBO_228

இந்த ரீசார்ஜின் விலை ரூ 228. இதுவும் ஒரு மாதாந்திர ரீசார்ஜ் திட்டமாகும். இதிலும் லோக்கல், STD, ரோமிங் உட்பட அளவற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. அதுபோக தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு நாளில் 2 ஜிபி டேட்டாவை உபயோகப்படுத்திய பின்பு இணைய வேகம் 40kbps என்ற அளவுக்கு மாறிவிடும். இதுமட்டுமின்றி ஒருநாளுக்கு 100 SMS, கேமிங் வசதி போன்றவையும் வழங்கப்படுகிறது. கூடவே நமது இருப்புத் தொகையில் ரூ 10ம் சேர்க்கப்படும்.

COMBO_247

இந்த ரீசார்ஜை செய்வதன் மூலம் நமது அக்கவுண்ட் பேலன்சில் ரூ 10 சேரும். இதிலும் லோக்கல், STD, ரோமிங் உட்பட அளவற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. அதுபோக மொத்தத்தில் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனை உபயோகித்த பின் இணைய வேகம் 40kbps என்ற அளவுக்கு மாறிவிடும். இதுமட்டுமின்றி ஒருநாளுக்கு 100 SMS, BSNL Tunes மற்றும் EROS now entertainment service போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது.

GamingSTV_269

லோக்கல், STD, ரோமிங் உட்பட அளவற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஒருநாளுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 2ஜிபியை தாண்டும் போது இணைய வேகம் 40kbps என்ற அளவுக்கு மாறிவிடும். இதுமட்டுமின்றி ஒருநாளுக்கு 100 SMS, BSNL Tunes மற்றும் EROS now entertainment service, கேமிங், பாட்காஸ்ட் உட்பட பல வசதிகளும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.

STV_299

இத்திட்டத்தில் லோக்கல், STD, ரோமிங் உட்பட அளவற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. அதுபோக தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு நாளில் 2 ஜிபி டேட்டாவை உபயோகப்படுத்திய பின்பு இணைய வேகம் 40kbps என்ற அளவுக்கு மாறிவிடும். இதுமட்டுமின்றி ஒருநாளுக்கு 100 SMS, கேமிங் வசதி போன்றவையும் வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து கொண்டால் மாதம் முழுவதும் மொபைலை தங்கு தடை இன்றி பயன்படுத்த முடியும்.

The post BSNLன் 30 நாட்களுக்கான திட்டங்கள்! first appeared on .

]]>