xiaomi 12 pro https://www.91mobiles.com/tamil Mon, 13 Mar 2023 09:00:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/top-5-mobiles-that-charge-100-percent-in-25-minutes/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=top-5-mobiles-that-charge-100-percent-in-25-minutes Mon, 13 Mar 2023 07:29:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6791   சமூக வலைதளங்களைப் பார்வையிடுவது, வீடியோ பார்ப்பது, கேம்கள் விளையாடுவது, இசைக் கேட்பது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு என்பது அதிகரித்துவிட்டது. மேலும் இப்போது வெளியாகும் மொபைல்கள் 5ஜி ஆதரவைக் கொண்டு இருப்பதால், பெரிய பேட்டரியின் தேவை முன்பை விட முக்கியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும் என்பதே. குறிப்பாக […]

The post 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் first appeared on .

]]>

Highlights

  • இப்போது வரும் மொபைல்கள் பெரும்பாலும் வேகமான சார்ஜிங் திறனைக் கொண்டு வெளிவருகின்றன.
  • குறிப்பாக சில மொபைல்கள் 25 நிமிடங்களுக்குள் 100% முழுவதுமாக சார்ஜ் ஆகும் திறனைப் பெற்றுள்ளன.

 

சமூக வலைதளங்களைப் பார்வையிடுவது, வீடியோ பார்ப்பது, கேம்கள் விளையாடுவது, இசைக் கேட்பது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு என்பது அதிகரித்துவிட்டது. மேலும் இப்போது வெளியாகும் மொபைல்கள் 5ஜி ஆதரவைக் கொண்டு இருப்பதால், பெரிய பேட்டரியின் தேவை முன்பை விட முக்கியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும் என்பதே. குறிப்பாக சூப்பர் வேகத்தில் சார்ஜ் ஆகும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இப்படி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் உடன் 1% முதல் 100% வரை வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் டாப் 5 ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் ஐக்யூ 11, ஒன்ப்ளஸ் 11ஆர், ஷாவ்மி 12 ப்ரோ, ஷாவ்மி 13 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆகிய மொபைல்கள் உள்ளன.

ஐக்கூ 11

ஐக்கூ 11 5G  (IQOO 11 5G) என்பது  ஒரு 5ஜி மொபைல் ஆகும். இது 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. கூடவே இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இது 6.78 அங்குல அளவு கொண்ட AMOLED டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது.

ஒன்பிளஸ் 11ஆர்

ஒன்பிளஸ் 11ஆர் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இது இந்த மொபைலை 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இந்த மொபைல் 50 எம்பி பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. கூடவே, இது சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஆனது 4,980 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் மூலம் 19 நிமிடங்களில் இந்த மொபைலை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 5ஜி வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 6.16 அங்குல OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 200 மெகாபிக்சல் பிரைமரி கேமராவையும் கொண்டுள்ளது.

ஷாவ்மி 12 ப்ரோ

ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 pro) ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது 4,600 mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜரோடு வருகிறது. இது பூஸ்ட் மோடில் 18 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது. அதுவே இந்த ஸ்மார்ட்போனை சாதாரண பயன்முறையில் சார்ஜ் செய்தால், 100 சதவீதம் சார்ஜ் செய்ய சுமார் 24 நிமிடங்கள் ஆகிறது. மேலும், இந்த மொபைலில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

ஷாவ்மி 13 ப்ரோ

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாவ்மி 13 ப்ரோ மொபைல் 2K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,820 mAh பேட்டரி உள்ளது. இது 4 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யக் கூடியது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 9.2 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட்டில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல்கள் அனைத்தும் வெறும் 25 நிமிடங்களுக்குள் 1% முதல் 100% வரை முழுமையாக சார்ஜ் ஆகும் திறனை கொண்டவை. பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புபவர்கள் இந்த போன்களை கருத்தில் கொள்ளலாம்.

The post 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் first appeared on .

]]>
ஷாவ்மி 12 ப்ரோ மொபைலுக்கு ரூ.10,000 தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/xiaomi-12-pro-5g-phone-gets-rs-10000-price-cut-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-12-pro-5g-phone-gets-rs-10000-price-cut-in-india Thu, 02 Mar 2023 07:14:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6179 ஷாவ்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான ஷாவ்மி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) இந்தியாவில் அறிமுகமான வேகத்தில், ஓராண்டுக்கு முன் இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 Pro) ஸ்மார்ட்போனின் மீது முழுதாக ரூ.10,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஷாவ்மி 13 ப்ரோவின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்த்துவிடலாம். பின்னர் ஷாவ்மி 12 ப்ரோவின் புதிய விலை விவரங்களை தொடர்ந்து ஷாவ்மி 12 ப்ரோவில் உள்ள நிறை மற்றும் குறைகளை பற்றி […]

The post ஷாவ்மி 12 ப்ரோ மொபைலுக்கு ரூ.10,000 தள்ளுபடி! first appeared on .

]]>
Highlights

  • ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 Pro) ஸ்மார்ட்போனின் மீது  ரூ.10,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
  • சமீபத்தில் ஷாவ்மி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) இந்தியாவில் அறிமுகமானதால் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாவ்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான ஷாவ்மி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) இந்தியாவில் அறிமுகமான வேகத்தில், ஓராண்டுக்கு முன் இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 Pro) ஸ்மார்ட்போனின் மீது முழுதாக ரூ.10,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஷாவ்மி 13 ப்ரோவின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்த்துவிடலாம். பின்னர் ஷாவ்மி 12 ப்ரோவின் புதிய விலை விவரங்களை தொடர்ந்து ஷாவ்மி 12 ப்ரோவில் உள்ள நிறை மற்றும் குறைகளை பற்றி பார்க்கலாம். அப்போது தான் உங்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.

 

விலைக்குறைப்பு

ஷாவ்மி 13 ப்ரோவின் எர்லி அக்செஸ் சேல் (Early Access Sale) வருகிற மார்ச் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். பிறகு ஓப்பன் சேல் (Open Sale) வருகிற மார்ச் 10 மார்ச் ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த ஸ்மார்ட்போன் எம்ஐ.காம், எம்ஐ ஹோம், எம்ஐ ஸ்டுடியோ, ஆஃப்லைன் கடைகள் மற்றும் ரீடெயில் விற்பனையாளர்கள் வழியாக வாங்க முடியும்.

Xiaomi 13 Pro விலை & சலுகைகள்

ஷாவ்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.79,999 ஆகும். ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியாக வாங்கினால் ரூ.10,000 உடனடி தள்ளுபடி (Instant discount) கிடைக்கும். எச்டிஎப்சி கார்டு வழியாக வாங்கினால் ரூ.8000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக ரூ.12,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆபரும் (Exchange Offer) அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Xiaomi 12 Pro – பழைய விலை VS புதிய விலை

நேற்று வரையிலாக ஷாவ்மி 12 ப்ரோவின் 8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.62,999 க்கும், 12 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.66,999 க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலைக் குறைப்புக்குப் பிறகு 8ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.52,999 க்கும், 12ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.56,999 க்கும் விற்பனையாகிறது. மேலும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளுக்கு கிடைக்கும் ரூ.3,000 தள்ளுபடி அல்லது ரூ.3000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகளையும் பயன்படுத்தினால் ஷாவ்மி 12 ப்ரோவை ரூ.49,999 க்கு சொந்தமாக்கி கொள்ளலாம். அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் போனஸை (ரூ.5,000) பயன்படுத்தினால் ஷாவ்மி 12 ப்ரோவின் விலையை ரூ.47,999 ஆக கூட குறைக்கலாம்.

ஷாவ்மி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைக்குறைப்பு மற்றும் சலுகைகள், 2023 மார்ச் 1 ஆம் தேதி முதல் முதல் எம்ஐ.காம் (Mi.com), அமேசான்.இன் (Amazon.in), எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் (Mi Home Stores) மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Xiaomi 12 Pro முக்கிய அம்சங்கள்

இது 6.73 அங்குல 2கே பிளஸ் சாம்சங் E5 ஓஎல்இடி 120Hz எல்டிபிஓ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், 50எம்பி கஸ்டம் சோனி IMX707 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 50MP 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 4,600mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

 

Xiaomi 12 Pro – நிறைகள்

  1. நேர்த்தியான வடிவமைப்பு
  2. அட்டகாசமான பெர்ஃபார்மென்ஸ்
  3. சிறப்பான மெயின் கேமரா
  4. வேகமான வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட்

 

Xiaomi 12 Pro – குறைகள்

  1. ஷாவ்மி 12 ப்ரோவில் ப்ளோட்வேர் (Bloatware) உள்ளது.
  2. பிளாக்ஷிப் போனாக இருந்தாலும் கூட இதில் ஐபி ரேட்டிங் (IP Rating) இல்லை.
  3. இதன் டெலிஃபோட்டோ கேமராவனது சுமாராகவே உள்ளது; இது இன்னும் சிறிது மேம்படுத்தப்பட்டு இருக்கலாம்.

இப்போது குறைந்த விலையில் முந்தைய மாடலை வாங்குவதா? புதிய மாடலை வாங்குவதா என நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

The post ஷாவ்மி 12 ப்ரோ மொபைலுக்கு ரூ.10,000 தள்ளுபடி! first appeared on .

]]>
ஷாவ்மி 12 ப்ரோ மொபைல் இன்று ரூ.58,499 மட்டுமே! https://www.91mobiles.com/tamil/xiaomi-12-pro-at-big-pricecut/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-12-pro-at-big-pricecut Tue, 15 Nov 2022 10:42:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3636 ஷாவ்மி நிறுவனத்தால் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஹை-லெவல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தான் Xiaomi 12 Pro. இந்த Xiaomi 12 Pro மொபைல் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ 84,999. இப்போது இந்த மொபைலை மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தள்ளுபடியும் இன்று மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தள்ளுபடி விலை என்ன? எங்கிருந்து வாங்கலாம் என்று பார்க்கலாம். […]

The post ஷாவ்மி 12 ப்ரோ மொபைல் இன்று ரூ.58,499 மட்டுமே! first appeared on .

]]>

ஷாவ்மி நிறுவனத்தால் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஹை-லெவல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தான் Xiaomi 12 Pro. இந்த Xiaomi 12 Pro மொபைல் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ 84,999. இப்போது இந்த மொபைலை மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தள்ளுபடியும் இன்று மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தள்ளுபடி விலை என்ன? எங்கிருந்து வாங்கலாம் என்று பார்க்கலாம்.

முன்பே சொன்னது போல, இது ஒரு லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மாடலாகும். இது 50MP டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அனைத்து சமீபத்திய மற்றும் சிறந்த அம்சங்களை வழங்குகிறது.

எங்கு கிடைக்கும்?

இந்தியாவின் அமேசான் தளம் (amazon.in) மற்றும் Mi Store (mi.com) இல் இந்த மொபைலை இப்போது நீங்கள் வெறும் ரூ.58,499 என்ற விலைக்கே வாங்கலாம். இதன் மூலம் அசல் விலையில் இருந்து சுமார் ரூ 26,500 தள்ளுபடி கிடைக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், Xiaomi 12 Pro மொபைல் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயங்குகிறது. விலை குறைப்பிற்குப் பிறகு நாட்டில் கிடைக்கும் மலிவான Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் இயங்கும் சாதனமாக சியோமி 12 ப்ரோ மாறுகிறது. இந்த விலையில், Qualcomm Snapdragon 8 Gen 1 இயங்கும் ஸ்மார்ட்போன்கள் வேறு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இது ஒரு அட்டகாசமான சலுகை.

சிறப்பம்சம்

Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் 2K குவாலிட்டி உடன் கூடிய 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.73′ இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பேனல் டால்பி விஷன் மற்றும் HDR10+ போன்ற அம்சங்களைக் கொண்டு இருக்கிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி மற்றும் 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் கொண்ட 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கேமரா

இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான சமீபத்திய MIUI 13 உடன் செயல்படுகிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் OIS ஆதரவுடன் 50MP Sony IMX707 பிரைமரி சென்சார், 50MP சாம்சங் JN1 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP போர்ட்ரெய்ட் லென்ஸையும் இது கொண்டுள்ளது. Xiaomi 12 Pro முன்பக்கத்தில் 32MP செல்ஃபி ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

அசல் விலை

Xiaomi 12 Pro மொபைல் 4600mAh பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இந்த பேட்டரி 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Xiaomi ஃபிளாக்ஷிப் 50W வயர்லெஸ் சார்ஜிங்குடன் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் இன் விலை ரூ. 79,999 ஆகும். அதை இப்போது ரூ 54,999 என்ற விலைக்கு வாங்கலாம். அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மொபைலின் ஒரிஜினல் விலை ரூ. 84,999. அதை இப்போது மேலே குறிப்பிட்டது போல் ரூ 58,999 என்ற விலைக்கு வாங்கலாம்.

இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் டாப் நாட்சில் உள்ளது. அனைத்து அம்சங்களும் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. குறிப்பாக, தள்ளுபடிக்குப் பிறகு, Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் கிடைக்கும் மலிவு விலை பெஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

The post ஷாவ்மி 12 ப்ரோ மொபைல் இன்று ரூ.58,499 மட்டுமே! first appeared on .

]]>
ரூ 17,500 என்ற மெகா தள்ளுபடியில் ஷாவ்மி 12 ப்ரோ https://www.91mobiles.com/tamil/xiaomi-12-pro-flagship-smartphone-gets-massive-discount-at-amazon-great-indian-festival-sale-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-12-pro-flagship-smartphone-gets-massive-discount-at-amazon-great-indian-festival-sale-2022 Tue, 20 Sep 2022 10:48:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2471 Xiaomi 12 Pro என்பது ஷாவ்மி நிறுவனத்தால் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஹை-லெவல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த Xiaomi 12 Pro மொபைல் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இப்போது இதன் மீது ரூ.17,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில், எப்போது, எங்கிருந்து வாங்கலாம் என்று பார்க்கலாம். முன்பே சொன்னது போல, இது ஒரு லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மாடலாகும். இது […]

The post ரூ 17,500 என்ற மெகா தள்ளுபடியில் ஷாவ்மி 12 ப்ரோ first appeared on .

]]>

Xiaomi 12 Pro என்பது ஷாவ்மி நிறுவனத்தால் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஹை-லெவல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த Xiaomi 12 Pro மொபைல் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இப்போது இதன் மீது ரூ.17,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில், எப்போது, எங்கிருந்து வாங்கலாம் என்று பார்க்கலாம்.

முன்பே சொன்னது போல, இது ஒரு லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மாடலாகும். இது 50MP டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அனைத்து சமீபத்திய மற்றும் சிறந்த அம்சங்களை வழங்குகிறது.

எங்கு கிடைக்கும்?

செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் Amazon தளத்தில் நடைபெறும் Amazon Great Indian Festival சேல்ஸ் விற்பனை மற்றும் Mi Store இல் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக் கால விற்பனையின் போது இதை நீங்கள் வெறும் ரூ.45,499 என்ற விலையில் வாங்கலாம். இதன் மூலம் அசல் விலையில் இருந்து சுமார் 28% தள்ளுபடி கிடைக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், Xiaomi 12 Pro சாதனம் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயங்குகிறது. விலை குறைப்பிற்குப் பிறகு நாட்டில் கிடைக்கும் மலிவான Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் இயங்கும் சாதனமாக சியோமி 12 ப்ரோ மாறுகிறது. இந்த விலையில், Qualcomm Snapdragon 8 Gen 1 இயங்கும் ஸ்மார்ட்போன்கள் வேறு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இது ஒரு அட்டகாசமான சலுகை.

சிறப்பம்சம்

Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் 2K குவாலிட்டி உடன் கூடிய 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.73′ இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பேனல் டால்பி விஷன் மற்றும் HDR10+ போன்ற அம்சங்களைக் கொண்டு இருக்கிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி மற்றும் 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் கொண்ட 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கேமரா

இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான சமீபத்திய MIUI 13 உடன் செயல்படுகிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் OIS ஆதரவுடன் 50MP Sony IMX707 பிரைமரி சென்சார், 50MP சாம்சங் JN1 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP போர்ட்ரெய்ட் லென்ஸையும் இது கொண்டுள்ளது. Xiaomi 12 Pro முன்பக்கத்தில் 32MP செல்ஃபி ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

அசல் விலை

Xiaomi 12 Pro மொபைல் 4600mAh பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இந்த பேட்டரி 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Xiaomi ஃபிளாக்ஷிப் 50W வயர்லெஸ் சார்ஜிங்குடன் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் இன் விலை ரூ. 62,999 ஆகும். அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 69,999 ஆக இருக்கிறது.

இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் டாப் நாட்சில் உள்ளது. அனைத்து அம்சங்களும் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. குறிப்பாக, தள்ளுபடிக்குப் பிறகு, Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் கிடைக்கும் மலிவு விலை பெஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

The post ரூ 17,500 என்ற மெகா தள்ளுபடியில் ஷாவ்மி 12 ப்ரோ first appeared on .

]]>