Home Leaks விரைவில் வருகிறது Vivo V40e. எப்போ? என்னென்ன இருக்கும்? – விவரம்.

விரைவில் வருகிறது Vivo V40e. எப்போ? என்னென்ன இருக்கும்? – விவரம்.

Vivoவின் V40 தொடர் இந்திய சந்தையில் விற்பனைக்கு உள்ளது. இதன் கீழ் V40 மற்றும் V40 Pro வந்தது. Vivo V40e என்ற மற்றொரு மொபைல் வர வாய்ப்பு உள்ளது. இது ஏற்கனவே Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது மொபைலின் படம், வெளியீட்டு காலவரிசை மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்கள் கசிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது இதுபற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாகப் பார்க்கலாம்.

Vivo V40e வெளியீட்டு காலவரிசை (கசிந்தது)

Vivo V40e வடிவமைப்பு (கசிந்தது)

Vivo V40e விவரக்குறிப்புகள் (கசிந்தது)