Home News Page 177

News

நீங்க அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் வந்துருச்சு!

வாட்ஸ்அப் நிறுவனம் 'அவதார்'களை (WhatsApp Avatar) உருவாக்கி ஷேர் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் இப்போது அனைவருக்கும் பயன்படுத்தக் கிடைப்பதனால், எப்படி உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் உங்களைப் போன்ற...

5ஜி போனை வெளியிடுகிறதா ஜியோ? இணையத்தில் கசிந்த போனின் அம்சங்கள்!

இந்தியாவில் ஜியோ 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய கையோடு ஜியோபோன் 5ஜி எனும் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது. ஜியோ நிறுவனம் புதிய 5ஜி போனை உருவாக்க கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது....

200MP கேமராவுடன் வெளியாகிறதா ரெட்மி நோட் 12 சீரிஸ்?

இப்போது வெளியாகும் மொபைல்கள் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ஒரு பக்கம ரியல்மி 120MP கேமராவோடு இரண்டு மொபைல்களை நேற்று அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து விரைவில் ஷாவ்மி 200MP கேமராவோடு...

ஓலா ஸ்கூட்டரை பரிந்துரைத்தால் ரூ4500 உங்களுக்கு கிடைக்கும்!

இப்போ ஓலா ஸ்கூட்டரை உங்க ப்ரெண்ட்ஸ்க்கோ, சொந்தங்களுக்கோ சிபாரிசு பண்ணுனா உங்களுக்கு ரூ4500 வரை கிடைக்கும். ஓலா நிறுவனம் தனது விற்பனையை அதிகப்படுத்த மக்களுக்குப் பரிந்துரை செய்யும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்...

108MP கேமரா, 5000mAh பேட்டரி – ப்ரீமியம் வசதிகளோடு மிட்ரேஞ்ச் விலையில் வெளியான ரியல்மி...

ரியல்மி நிறுவனத்தின் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது இந்தியாவிலும் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் டூயல் பேண்ட் Wi-Fi ஆதரவுடன் வெளியாகி...

பல ‘உலகின் முதல்’ அம்சங்களைக் கொண்ட பேந்தம் எக்ஸ் 2 ப்ரோ போன்!

டெக்னோ நிறுவனத்தில் இருந்து நேற்று வெளியான இரண்டு ப்ரீமியம் போன்களில் பேந்தம் எக்ஸ் 2 (Phantom X2) பற்றி இதற்கு முன் பார்த்தோம். இப்போது இதைவிட அதிக வசதிகள் கொண்ட பேந்தம் எக்ஸ்...

பேந்தம் சீரிஸில் இரண்டு ப்ரீமியம் போன்களை வெளியிட்டது டெக்னோ!

குறைந்த விலை போன்களுக்கு புகழ்பெற்ற டெக்னோ நிறுவனத்தில் இருந்து எக்கச்சக்கமான வசதிகளுடன் ஒன்றல்ல.. இரண்டு ப்ரீமியம் ரக போன்கள் இன்று (சற்று நேரத்திற்கு முன்பு) வெளியாகி இருக்கின்றன. இது பேந்தம் எக்ஸ்2 (Phantom...

டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி எம்04

டிசம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் ரூ.9,000 விலைப்பிரிவில் கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் படியான டிசைன் மற்றும் அம்சங்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது! அது எந்த போன்?...

இந்த வார ஓடிடி ரிலீஸ் – விட்னஸ், மச்செர்லா நியோஜகவர்கம் மற்றும் பல

வழக்கமாக வார இறுதியில் வெளியாகும் இந்த பகுதியை இப்போதே தருகிறோம். இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்க்கலாம். விட்னஸ் (தமிழ்) நடிகை ஷ்ரத்தா...

எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்!

இந்திய எலக்ட்ரிக் வாகன தயரிப்பு நிறுவனமான ‘டார்க் மோட்டார்ஸ்’ எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபரை அறிவித்திருக்கின்றது. இந்த திட்டத்தில் என்ன மாதிரியான வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்யலாம்?, எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை எப்படி பெறுவது என்கிற தகவலை பார்க்கலாம்....