டாப் 5 ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்
நீண்ட நாட்களாக ஒரு ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் எது பெஸ்ட் என்ற குழப்பம் வேணாம். நியாயமான விலையில் கிடைக்கும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.. இதோ உங்களுக்காக! இதில் ஐபோன் 13...
பட்ஜெட்விலையில் அறிமுகமாகிறதா ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்?
ஓலா நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு தனது மூவ் ஓஎஸ் 3 மற்றும் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய 2 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனம் எப்பொழுது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்குள் இறங்கியதோ...
வருகிறது உலகின் முதல் ரோலபிள் போன்!
மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகின்றன என்றுதான் கூறவேண்டும். மோட்டோரோலா கடந்த...
பிஎஸ்என்எல்-ல 4ஜி மட்டுமில்ல.. 5ஜி-யும் வரப்போகுது!
இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), இந்தியாவில் தனது 4ஜி மற்றும் 5ஜி (BSNL 4G and 5G) சேவையை எப்போது தொடங்க இருக்கிறது என்பதற்கான உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது. இந்த...
உலகின் முதல் 200MP கேமரா மொபைல்!
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் (Motorola Edge 30 Fusion) ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் எட்ஜ் 30...
ஒரே போனில் ஏர்டெல் 5ஜி & ஜியோ 5ஜி. அசத்தும் இந்திய நிறுவனம்.
இந்தியா மொபைல் தயாரிப்பு நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றிற்கு ஏர்டெல் 5ஜி (Airtel 5G) மற்றும் ஜியோ 5ஜி (Jio 5G) ஆகிய இரண்டிற்குமான ஆதரவையும் அறிவித்துள்ளது. அதென்ன நிறுவனம்? ஏர்டெல்...
சலுகைகளுடன் அறிமுகமானது ஒகாயாவின் இரண்டு பட்ஜெட்விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இந்த தீபாவளி பண்டிகையில் பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஒகாயா இவி (Okaya EV) வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக குறைந்த விலை இ-ஸ்கூட்டரையும், சிறப்பு பரிசு திட்டத்தையும் அறிவித்துள்ளது. ஒகாயா இவி...
பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 5G போன்கள்
இந்தியாவில் இந்த மாத துவக்கத்தில் 5ஜி நெட்வொர்க் (5G Network) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மக்கள் அனைவரும் 5ஜி ஸ்மார்ட்போன்களை (5G Smartphones வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால், 5ஜி டிவைஸ்களின்...
ஐபோனின் புதிய தொழிற்நுட்பத்தில் சிக்கல்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபோன் 14 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இந்த புதிய ஐபோன் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கிராஷ் டிடெக்க்ஷன் (crash detection) எனும் தரமான...
பட்ஜெட்விலையில் வெளியாகிறது போகோ F5 5G
பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது பட்ஜெட் விலையில் தரமான கேமராக்கள், அருமையான சிப்செட், நீண்ட நேரம் பேக்கப் கொடுக்கும் பேட்டரி என் பல சிறப்பு...













