Home News Page 241

News

அமெரிக்காவின் மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை வாங்குகிறது இந்திய நிறுவனம்!

இந்தியாவின் ஜென்சோல் இன்ஜினியரிங் (Gensol Engineering) நிறுவனம் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்றை கையகப்படுத்துவதற்கான பணியில் களமிறங்கியிருப்பதாகவும், இதற்கான ஒப்பந்தத்தில்கூட இரு நிறுவனங்களும் கையொப்பம் இட்டுவிட்டதாகவும்...

iPhone 14 Seriesன் வெளியீடு எப்போது?

iPhone 14 Pro Max மாடலில், ஐபோன் 13 Pro Max மாடலில் உள்ளதை விட பெரிய சென்சார் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 14...

புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாக இருக்கும் ஆளவந்தான்.

கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்களை குவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. தற்போது இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி...

அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

iQOO நிறுவனம் தனது 10 ப்ரோ (iQOO 10 Pro) மாடலில் 200W fast charging வசதி வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி அதன் 10 மாடலில் 120 W fast charging...

Nothing Phone சலுகைகள் மற்றும் வசதிகள்

கடந்த 13ம் தேதி நத்திங் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அந்நிறுவனம் வழங்கி உள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு போனில் மொத்த விலையில் இருந்து ரூ.1000 தள்ளுபடி...

ரூ.9,000க்கு ஒரு சிறந்த ஸ்மார்ட் டிவி

பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்காகவே இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த டிவியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஜூலை 18-ந் தேதி ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வருகிறது. ...

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி M13

Samsung Galaxy M13 ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் ப்ளூ (midnight blue), ஆக்வா கிரீன் (Aqua green)...

நம்பர் 1 ஸ்மார்ட்டிவி பிராண்ட் ஆனது சியோமி

சியோமி நிறுவனம் இந்தியாவில் 4 ஆண்டுகளில் 8 மில்லியன் ஸ்மார்ட்டிவிக்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட்டிவி விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாகவும் சியோமி இருந்துள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்டிவி...

வெளியாகிறது Asus zenfone 9 ஸ்மார்ட்போன்

ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரில் வெளியாகி இருக்கும் Asus zenfone 9, அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அசுஸ் நிறுவனம் அதன்...

45 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச்

Amazfit GTS 4 Mini ஸ்மார்ட்வாட்ச் ஜூலை 16-ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க், மிண்ட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய...