Home News Page 240

News

மீண்டும் துவங்கியது Nothing Phoneக்கான முன்பதிவு

நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனான Phone 1ஐ கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியிட்டது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது....

32 அங்குல டிவி ரூ99 மட்டுமே!

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் Y1 என்கிற பெயரில் மலிவு விலை ஸ்மார்ட்டிவியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இது ஒரு...

ரெட்மி K50i போனில் 5ஜி சோதனை செய்த ஜியோ

இந்தியாவில் ஜூலை 20-ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 அங்குல Full HD+ LCD திரையைக் கொண்டிருக்கும். ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய...

ஆப்பிள் போனை ஹேக் செய்தால் ரூ16 கோடி பரிசு

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள், ஐபேட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க லாக்டவுன் மோட் (lockdown mode) என்ற அம்சத்தை இந்த ஆண்டு நடைபெற்ற WWDC நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. லாக்டவுன் மோட்...

11 ஜிபி ரேம் உடன் பட்ஜெட் விலையில் ஒரு ஸ்மார்ட்போன்

ஸ்பார்க் 9 (spark 9) மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 18-ந் தேதி அறிமுகம் செய்யப்படும் என டெக்னோ (tecno) நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இது பட்ஜெட் விலை ஸ்மாட்போனாக அறிமுகமாகிறது. இந்த...

ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்

Noise colourfit pulse 2 ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக் (jet black), மிஸ்ட் கிரே (mist gray), ஆலிவ் கிரீன் (olive green), ரோஸ் பிங்க் (rose pink) மற்றும் ஸ்பேஸ் ப்ளூ...

இந்தியாவில் எப்போது வெளியாகிறது ரெட்மி பட்ஸ் 3 லைட்

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளஸ்ஸில் இடம்பெற்றிருப்பது போல ரெட்மி பட்ஸ் 3யும் இன் இயர் டிசைனை (in-ear design) கொண்டுள்ளது. அதேபோல் ஆப்பிளின் ஏர்பட்ஸ் ப்ரோவை போன்ற தோற்றமுடைய சார்ஜிங் கேஸும் இதனுடன்...

M2 சிப்செட் உடன் விற்பனைக்கு வந்தது புதிய மேக்புக் ஏர்

M2 சிப்செட்ல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக வெளியாகி இருக்கிறது 2022 மேக்புக் ஏர். முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிளின் டெவலப்பர்கள்...

இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனம், நடிகருமாக இருந்தவர் பிரதாப் போத்தன். அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1979-ஆம் ஆண்டு வெளியான தகர...

முழு சார்ஜிற்கு 303 கி.மீ. தூரம் சென்ற ஓலா ஸ்கூட்டர்

ஓலா நிறுவனம் இந்திய சந்தையில் S1 மற்றும் S1 Pro என இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டருக்கு மூவ் ஓ.எஸ். 2...